Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • “குழந்தை பராமரிப்பு துறையில் அரசு தலையிட வேண்டும்” - ACCC

    30/01/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/01/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • வீட்டுக்கு வரும் புதிய கருவிகள் நம் வாழ்வில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என்ன?

    29/01/2024 Duración: 09min

    CES Tech show என்பது ஆண்டுதோறும் அமெரிக்காவில், Las Vegas Convention Centre இல் நடைபெறும் நுகர்வோருக்கான electronics பாவனைப்பொருட்களின் கண்காட்சி. சந்தையில் எதிர்காலத்தில் புதிதாக அறிமுகமாகவிருக்கும் electronic பொருட்கள், புதிய தொழில்நுட்பங்கள் என்பன இந்த கண்காட்சியில் வெள்ளோட்டமாக இடம்பெற்றன. இது குறித்த தொழில் நுட்ப தகவல்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

  • “தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவர்

    29/01/2024 Duración: 06min

    தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வீரமாமுனிவர் அவர்கள். கிறிஸ்தவ சமயத்தை போதிக்க தமிழகம் வந்த அவர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டு நிகழ்த்திய சாதனைகளும், பங்களிப்பும் அளப்பெரிது. ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் பற்றிய காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • இந்தியாவின் தற்கால நிகழ்வுகள்

    29/01/2024 Duración: 08min

    இந்தியாவில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் 28 எதிர்க்கட்சிகள் இணைந்த 'இண்டியா' கூட்டணியில் பிளவு, பீகார் அரசியலில் அடுத்தடுத்து அரசியல் திருப்பம், மகாத்மா காந்தியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைக் குறைக்க அரசு இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் - Jacqui Lambie

    29/01/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/1/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • How will Stage 3 tax cuts affect you? - மூன்றாம் கட்ட வரி குறைப்பு உங்களை எப்படிப் பாதிக்கப் போகிறது?

    28/01/2024 Duración: 12min

    Prime Minister Anthony Albanese recently revealed adjustments to the stage three tax cuts. Citing inflation and the challenges of rising living costs, he explained that modifications were necessary for the planned tax cuts scheduled to be implemented in July. - ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் மூன்றாம் கட்ட வரி குறைப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. பொருளாதார நிலைமை கடந்த ஐந்தாண்டுகளில் மாறிவிட்டது என்பதால் முன்னர் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு திட்டத்திலிருந்து சில மாற்றங்களை செய்துள்ளதாக பிரதமர் காரணம் காட்டியுள்ளார்.

  • How to find a job in Australia? - ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவது எப்படி?

    27/01/2024 Duración: 09min

    In Australia, most job opportunities aren't openly advertised, so to find work, we must understand the Australian labour market and create our own opportunities. Tapping into the hidden job market and learning about migrant employment services can help break down the barriers to employment. - ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக குடியேறியவர்கள் அவர்கள் விரும்பும் துறையில் முதலில் வேலை ஒன்றை எடுப்பது என்பது சவாலான விடயம். ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவது எப்படி அதற்குள்ள வளங்கள் யாவை என்பதனை விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

  • இந்த வார முக்கிய செய்திகள்

    27/01/2024 Duración: 05min

    இந்த வார முக்கிய செய்திகள்: 27 ஜனவரி 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • விக்டோரியாவில் நான்கு இந்தியர்கள் நீரில் மூழ்கி பலி

    26/01/2024 Duración: 02min

    விக்டோரியா மாநிலத்தில் மெல்பனுக்கு அருகே உள்ள Phillip Island-இல் கடலில் மூழ்கி நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்த விவரணத்தை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • Half a Century Down under ! - ஆஸ்திரேலியாவில் அரை நூற்றாண்டு !

    26/01/2024 Duración: 13min

    Australia's national day on 26 January is marred with controversy over what the anniversary represents. While some Australians view it as a day of grief, others see the public holiday as an opportunity to celebrate the nation's history and achievements. Ganga Sekar, who migrated to Australia 50 years ago at 19, found a supportive community that inspired her to stay and build a wonderful life for her family. On Australia Day, Ganga and her husband Sekar share their story with us. Produced by Renuka Thuraisingham. - ஆஸ்திரேலியா தினம் தொடர்பிலான வாதபிரதிவாதங்கள் தொடர்கின்றன. பூர்வீக குடிமக்கள் உள்ளிட்ட ஒருதரப்பினர் இதை துக்க நாளாகக் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் நாளாக இதனைக் கருதுகின்றனர். இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலியா தினத்தையொட்டி இந்நாட்டில் கடந்த 50 வருடங்களாக தமது வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுநடத்தும் திருமதி கங்கா மற்றும் அவரது கணவர் சேகர் ஆகியோருடன் அந்தக்கால ஆஸ்திரேலியா பற்றி உரையாடுகிறார்றேனுகா துரைசிங்கம்.

  • Should the date and manner of observing “Australia Day” be reconsidered? - “ஆஸ்திரேலியா தினம்” கொண்டாடப்படும் நாள், முறை, மாற்றப்பட வேண்டுமா?

    26/01/2024 Duración: 12min

    Today, we collectively commemorate a public holiday known as 'Australia Day.' However, there is an increasing call to reassess both the date and the method of celebration associated with this occasion. The current date holds historical significance, marking the commencement of European colonisation with the arrival of the British with convicts in 1788, leading to the displacement of indigenous people from their ancestral lands. - 'ஆஸ்திரேலியா தினம்' என்று ஒரு பொது விடுமுறையை இன்று நாம் எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதே தேதியில், 1788 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளுடன் வந்திறங்கிய பிரித்தானியர்கள் இந்த நாட்டில் ஐரோப்பிய காலனித்துவத்தைத் தொடங்கி, பூர்வீக குடி மக்களை அவர்கள் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற வைத்தது என்று கூறி கொண்டாடப்படும் நாளை அல்லது கொண்டாடப்படும் முறையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

  • வெப்பமண்டல சூறாவளி Kirrily கரையைக் கடந்தது

    26/01/2024 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/01/2024) செய்தி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    25/01/2024 Duración: 08min

    இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்; இனப்பிரச்சினை தீர்வு மற்றும் 13வது அரசியலமைப்பு அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்திய தூதரை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தது பேசியுள்ளனர்; சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Record high rents take a toll - வீட்டு வாடகை அதிகரிப்பு: மலிவு விலையில் வாடகை வீடுகளை எங்கே பெறலாம்?

    25/01/2024 Duración: 09min

    Many Australians may be making sacrifices that is affecting their quality of life as they face record high rental prices. Authorities call on the government to act fact fast as the crisis force many more Australians into homelessness. Praba Maheswaran speaks to Hallmark Buyers Agency's Dilip Kumar regarding the issue. - நாடளாவிய ரீதியில் வீட்டு வாடகை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள பின்னணியில், அதனைச் சமாளிப்பதற்காக மக்கள் பல தியாகங்களைச் செய்துவருகின்றனர். வீட்டுவாடகை அதிகரிப்பினை எவ்வாறு சமாளிக்கலாம்? மலிவான வாடகை வீடுகளை எங்கே பெறலாம்? Hallmark Buyers Agency அமைப்பின் திலீப் குமார் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Medicare Levy வரம்பு மாற்றப்படுவதினால் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி நிவாரணம்

    25/01/2024 Duración: 02min

    Medicare Levy வரம்பு மாற்றப்படுவதினால் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு கூடுதல் வரி நிவாரணம். இது குறித்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • கவிதையும் கவிஞரும்: “கவிக்கோ” தரும் விளக்கம்

    25/01/2024 Duración: 12min

    உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது அவர் தனது கவிதைகள் குறித்து “கவிதையும் கவிஞரும்” தலைப்பில் விளக்கிய ஒலிப்பதிவின் மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • Plastic not so fantastic for environmental experts, as recycling falls flat - ஆண்டுக்கு 72 Sydney Harbour பாலம் அளவு பிளாஸ்டிக். என்ன செய்யலாம்?

    25/01/2024 Duración: 08min

    Australians consume 3.8 million tonnes of plastic every year, causing serious harm to wildlife, marine ecosystems and human life. New research from the Australia Institute suggests that taxing plastic packaging could raise around $1.5 billion a year, which some believe might help reduce consumption. The story by Adriana Wainstok for SBS News, produced by RaySel for SBS Tamil. - ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இது 2050 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டன்னாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க என்ன செய்ய இயலும்? வரி விதிக்கலாமா? ஆராயும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Adriana Wainstok. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

  • The reason behind the surge in house prices - நாட்டில் வீடுகளின் விலை தாறுமாறாக உயர இதுதான் காரணமாம்!

    25/01/2024 Duración: 10min

    The prices of houses in all cities have surged significantly, making it increasingly challenging for first-time buyers, including migrants and young individuals, to afford a house easily. What could be the underlying cause of this trend? This narrative will delve into the background of the message, accompanied by Jega Nadarajah's comments. Mr Nadarajah has CA, CPA in accounting and works as a public accountant and mortgage broker. Produced by RaySel. - புதியவர்கள், இளைஞர்கள் என்று முதன் முதலாக வீடு வாங்க நினைப்போர் அவ்வளவு எளிதில் இனி வீடு வாங்க முடியாது என்ற வகையில் அனைத்து நகரங்களிலும் வீடுகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? CA & CPA எனும் தகுதிகள் கொண்ட ஜெகா நடராஜா அவர்கள் public accountant மற்றும் mortgage brokerயாக பணியாற்றுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • Story of our nation – Part 1: Preceding the Birth of Australia - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்1: நாடு உருவாக முன்

    25/01/2024 Duración: 08min

    Embarking on a comprehensive journey through Australian political history, we unfold the story in ten captivating episodes. - இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சி.

  • குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மேலும் வரி குறைப்பு

    25/01/2024 Duración: 04min

    செய்திகள்: 25 ஜனவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

página 25 de 25