Cochrane Library: Podcasts ()
குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் கட்டியல்லாத இழைம பெருக்க மூச்சு குழாய் தளர்ச்சி நோய்க்கு (நான்-சிஸ்டிக் பைரோசிஸ் பிரான்க்யக்டேசிஸ்) நோய்க்கு நீடித்த நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:03:10
- Mas informaciones
Informações:
Sinopsis
ஒரு பரந்த அளவிலான நுரையீரல் பிரச்னைகளுக்கு காக்ரேன் ஏர்வேஸ் குழு இப்போது 300-க்கும் அதிகமான முழு திறனாய்வுகளை தயாரித்துள்ளது. அவற்றில் ஒன்று, பிரான்க்யக்டேசிஸ் ஆகும் மற்றும் ஆகஸ்ட் 2015-லிருந்து ஒரு புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு நீண்ட-கால நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சையின் விளைவுகளை ஆராய்கிறது. அதன் கண்டுப்பிடிப்புகளை, ஆஸ்திரேலியாவின் அடெலைட்லிலுள்ள ப்ளிண்டேர்ஸ் யுனிவெர்சிட்டிலிருந்து கின் ஹின் இந்த ஆதார வலையொலியில் தொகுத்துள்ளார்.இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா.

Únete Ahora
- Acceso ilimitado a todo el contenido de la plataforma.
- Más de 30 mil títulos, incluidos audiolibros, podcasts, series y documentales.
- Narración de audiolibros por profesionales, incluidos actores, locutores e incluso los propios autores.
Prueba ahora
Firma sin compromiso. Cancele cuando quiera.