Sbs Tamil - Sbs

அமெரிக்காவின் எஃகு மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?

Informações:

Sinopsis

அமெரிக்கா இறக்குமதி செய்யும் steel எஃகு மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி ஜூன் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.