Sbs Tamil - Sbs
Alfred சூறாவளி & புதிய அமெரிக்க வரி பெடரல் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுத்தும்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:08:02
- Mas informaciones
Informações:
Sinopsis
லேபர் அரசின் நான்காவது பெடரல் பட்ஜெட் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அரசின் செலவுகள் குறித்து நேற்று Queensland Media Club-இல் கருவூலக்காப்பாளர் Jim Chalmers உரையாற்றினார். அப்போது எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் பற்றாகுறை இருக்கும் என்று கூறினார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.