Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தர விசா என்று ஆசைகாட்டும் மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:14:12
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கான குடியேற்ற விசா வாங்கித்தருகிறோம் என்று தமிழ்நாட்டில் ஆசைகாட்டும் மோசடி Migration Agents அதிகரித்துவருகின்றனர். இந்த பின்னணியில், இப்படியான மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி என்றும், மக்களை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்தும் யுக்திகள் என்ன என்பதையும், அனுபவங்களோடு விளக்குகிறார் பிரகாஷ் நடராஜன் அவர்கள். நியூசிலாந்து நாட்டிலிருந்துகொண்டு தனது பிரபல YouTube சானல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரகாஷ் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.