Sbs Tamil - Sbs
ஆட்சிக்கு வந்தால் Citizenship test-இல் புதிய கேள்விகள் சேர்க்கப்படும்: எதிர்க்கட்சி
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:07
- Mas informaciones
Informações:
Sinopsis
எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் சில புதிய கேள்விகள் சேர்க்கப்படும் என Coalition - எதிர்க்கட்சி கூட்டணி முன்மொழிந்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.