Sbs Tamil - Sbs
குற்றவாளியை நாடுகடத்த அரசுக்கு அதிகாரம் வழங்க கருத்து தேர்தல் - எதிர்கட்சித்தலைவர் டட்டன் யோசனை
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:07:48
- Mas informaciones
Informações:
Sinopsis
நாட்டில் கடுமையான குற்றம் செய்து தண்டிக்கப்படுகின்றவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் இரட்டை குடியுரிமையுள்ளவர்களாக இருந்தால், அந்த குற்றவாளியிடமிருந்து குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பதை நிறுவ Referendum கருத்து தேர்தல் நடத்தும் யோசனையை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் முன்வைத்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.