Sbs Tamil - Sbs
மின்சார விலை சில மாநிலங்களில் ஏன் ஜூலை 1 முதல் உயர்கிறது?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:06:32
- Mas informaciones
Informações:
Sinopsis
எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 2025-26 -ஆம் ஆண்டிற்கான safety net 'பாதுகாப்பு நிகர' விலைகளின் வரைவை வெளியிட்டுள்ள நிலையில் ஜூலை 1 முதல் எரிசக்தி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.