Sbs Tamil - Sbs
Wombat குட்டியை தாயிடமிருந்து பிரித்த சுற்றுலா பயணியின் விசா ரத்து செய்யப்படுமா?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:35
- Mas informaciones
Informações:
Sinopsis
ஒரு wombat குட்டியை அதன் தாயிடமிருந்து பறிக்கும் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரின் விசாவை குடிவரவு அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.