Sbs Tamil - Sbs

கட்டுமானப் பணியில் ஈடுபடும் சிலருக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் நோய் அபாயம்

Informações:

Sinopsis

Engineered stone தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிலிகோசிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதனை ஆஸ்திரேலியா தடை செய்தது. தற்போது சிட்னியில் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சுமார் 13 பேர் இந்த கொடிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.