Sbs Tamil - Sbs

வெப்பம் அதிகரிப்பதால் இதயநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது- ஆஸ்திரேலிய ஆய்வு

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்புக்களில் 7.3 சதவீதத்திற்கு தீவிர வெப்ப அலைகள் காரணமாகின்றன என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.