Sbs Tamil - Sbs

சூறாவளி Alfred-ஐ கண்டு மக்கள் ஏன் அஞ்சுகிறார்கள்?

Informações:

Sinopsis

Alfred சூறாவளி Brisbane மற்றும் Sunshine Coast இடையே வியாழக்கிழமை பிற்பகுதியில் அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Alfred சூறாவளி கரையை கடக்கும்போது கனமழை மற்றும் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் அழிவுகரமான பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.