Sbs Tamil - Sbs

சுறா தாக்குதலிலிருந்து காக்க இந்தியாவிலிருந்து குடியேறியவர் எவ்வாறு உதவுகிறார்?

Informações:

Sinopsis

இந்த ஆண்டு இதுவரை, ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் மூன்று கொடிய சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த ஒருவரால் வடிவமைக்கப்பட்ட இலவச சுறா எச்சரிக்கை செயலி ஒன்று மக்களை சுறா தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Allan Lee மற்றும் SBS Small Business Secret, SBS Gujarati-உடன் இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.