Sbs Tamil - Sbs
இந்த வார தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:08:17
- Mas informaciones
Informações:
Sinopsis
இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் அதிர்வலைகள், மீனவர் போராட்டம், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.