Sbs Tamil - Sbs
Your Hearing: Essential insights and solutions - உங்கள் கேட்கும் திறன்: சில உபயோகமான தகவல்கள்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:12:32
- Mas informaciones
Informações:
Sinopsis
World Hearing Day is observed on 3 March. Audiologist Mustafa, with 14 years of global experience, shares valuable insights and solutions for hearing-related issues. He is the co-founder of Audience Hearing, based in Sydney, Australia. Produced by RaySel. - காது நலம் குறித்த உலக விழிப்புணர்வு தினம் (World Hearing Day) மார்ச் 3 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. காது தொடர்பான பல தகவல்களையும், காது பிரச்சனைகளுக்கான சில தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 14 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவமும், அனுபவமும் கொண்ட அவர், சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.