Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி விலை, அணுசக்தி, குடியேற்றவாசிகளை உள்வாங்கல்: அமைச்சர் Chris Bowen பதில்

Informações:

Sinopsis

நாட்டில் உயர்ந்துள்ள எரிசக்தி விலை உயர்வு, renewable energy திட்டங்களுக்கு சமூக எதிர்ப்பு, அணுசக்தி தொடர்பான அரசின் நிலைப்பாடு போன்ற கேள்விகளுக்கு ஆஸ்திரேலியாவின் Minister for Energy and Climate Change (எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்) Chris Bowen அவர்கள் பதிலளிக்கிறார். அவரோடு உரையாடியவர் றைசெல். இந்த நேர்முகம் ஆங்கிலத்தில் அமைகிறது.