Sbs Tamil - Sbs

Alfred சூறாவளி - Gold Coast கடற்கரைக்கு சென்றால் $16,000 அபராதம் விதிக்கப்படலாம்!

Informações:

Sinopsis

Alfred சூறாவளி நாளை சனிக்கிழமை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில குயின்ஸ்லாந்தில் Gold Coast கடற்கரைக்கு அலைகளை பார்க்க செல்பவர்கள் மற்றும் கடலில் அலைகளில் surfboard கொண்டு சறுக்கி விளையாடும் surfers-களுக்கு $16,000 அபராதம் விதிக்கப்படும் என்று Gold Coast city council எச்சரித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.