Sbs Tamil - Sbs
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:10:04
- Mas informaciones
Informações:
Sinopsis
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம், அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது மற்றும் தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பை திமுக எதிர்ப்பது ஏன்? போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!