Sbs Tamil - Sbs

மேற்கு ஆஸ்திரேலிய மாநில தேர்தலில் Labor கட்சி மீண்டும் பெரு வெற்றி !

Informações:

Sinopsis

மேற்கு ஆஸ்திரேலிய மாநில தேர்தலில் Premier Roger Cook தலைமையிலான Labor கட்சி மீண்டும் எதிர்பாராத அளவு வெற்றி பெற்றுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.