Sbs Tamil - Sbs

"Bridging விசாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தீர்வு வழங்க 100 ஆண்டுகள் ஆகலாம்" - Greens

Informações:

Sinopsis

பாதுகாப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட சுமார் 7000 புகலிடக் கோரிக்கையாளர்கள் குடிவரவு அமைச்சரின் தனிப்பட்ட ரீதியிலான பரிசீலனைக்காக கடந்த ஜூலை மற்றும் நவம்பர் 2024 -இக்கு இடையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் வெறும் 24 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் போனால் அனைத்தையும் பரிசீலிக்க 100 ஆண்டுகள் ஆகும் என்று Greens செனட்டர் David Shoebridge விமர்சித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.