Sbs Tamil - Sbs
நாட்டில் பெட்ரோல் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:55
- Mas informaciones
Informações:
Sinopsis
நாட்டில் பெட்ரோல் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.