Sbs Tamil - Sbs

விசா கிடைக்கும் முன்பே மரணிக்கும் பெற்றோர் : காலத் தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்

Informações:

Sinopsis

உள்துறை அமைச்சகத்தில் பரிசீலனைக்கும் காத்திருக்கும் பெற்றோர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளன என்றும் சில விசா விண்ணப்பதாரர்கள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என பெடரல் அரசின் மதிப்பாய்வில் முன்னர் கண்டறியப்பட்டிருந்தது. பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பெற்றோர் விசாக்களுக்கு தீர்வு காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பெடரல் அரசு கூறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.