Sbs Tamil - Sbs
Gig தொழிலாளர்களை பாதுக்காக்க அரசின் புதிய சட்டம்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:03:02
- Mas informaciones
Informações:
Sinopsis
பயண மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகளால் பணி நிர்ணயிக்கப்படும் Gig தொழில் உலகில், Gig பொருளாதாரத்தில் பணிபுரியும் ஆஸ்திரேலியர்கள் இப்போது அதிக பாதுகாப்புகளைப் பெறுவார்கள். இதற்கான புதிய பெடரல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.