Sbs Tamil - Sbs
NSW-இல் விபத்துகளை குறைக்க சராசரி வேக கமராக்கள் விரைவில் அறிமுகம்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:50
- Mas informaciones
Informações:
Sinopsis
NSW-இல், கனரக வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க சராசரி வேக கேமராக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் அனைத்து வாகனங்களையும் உள்ளடக்கும் வகையில் சோதனை விரிவாக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.