Sbs Tamil - Sbs

3.3 மில்லியன் முதல் பரிசு வென்ற அதிஷ்டசாலியை தேடுகிறது Saturday Lotto!

Informações:

Sinopsis

NSW-ஐ சேர்ந்த ஒருவர் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற Saturday Lotto அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக சுமார் $3.3 மில்லியன் டாலர்கள் வென்றுள்ளார். இவரை Lotto தொடர்புக்கொள்ள தேடி வருகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.