Sbs Tamil - Sbs
Skills in Demand விசா ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எப்படி?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:11:26
- Mas informaciones
Informações:
Sinopsis
Skills in Demand (SID) விசா என்ற தற்காலிக விசாவை ஆஸ்திரேலிய அரசு கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்திருந்தது. இது குறித்து சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.