Sbs Tamil - Sbs
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா - முருகன் கோயில் சர்ச்சையின் பின்னணி என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:09:03
- Mas informaciones
Informações:
Sinopsis
தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுப்பப்பட்டு சிக்கந்தர் தர்கா - முருகன் கோயில் விவகாரம் தற்போது அயோத்தி பாணியிலான சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த செய்தியின் பின்னணியை விரிவாக முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.