Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலிய எஃகு மீது 25% அமெரிக்கா வரி விதிப்பு - பொருளாதாரம் பாதிக்குமா?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:06:52
- Mas informaciones
Informações:
Sinopsis
எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25 சதவீத வரி விதிக்கும் நிர்வாக ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு இதிலிருந்து விதிவிலக்கு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.