Sbs Tamil - Sbs
முதலீடு செய்தால் விசா என்கிறது NZ; நாங்களும் தருவோம் என்கிறது லிபரல்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:06:50
- Mas informaciones
Informações:
Sinopsis
பணக்கார முதலீட்டாளர்களுக்கான "கோல்டன் டிக்கெட்" விசாவை புதிய நிபந்தனைகளுடன் நியூசிலாந்து அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் Coalition தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் "கோல்டன் டிக்கெட்" விசா மீண்டும் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் என்று பெடரல் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton தெரிவித்துள்ளார் . இது குறித்து ஆங்கிலத்தில் Sara Tomevska, Ewa Staszewska மற்றும் Essam Al-Ghalib இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.