Sbs Tamil - Sbs
மோசடி அறிவோம்: “வீட்டிலிருந்துகொண்டே இரண்டாவது வேலை செய்யலாம்; பணம் சம்பாதிக்கலாம்”
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:12:37
- Mas informaciones
Informações:
Sinopsis
நிதி நெருக்கடியில் பலரும் சிக்கி தவிக்கும்போது வீட்டிலிருந்துகொண்டே, ஓய்வாக இருக்கும் நேரங்களில், எளிதாக இரண்டாவது வேலை செய்யலாம் என்ற விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் பலரை கவரக்கூடும். அதிலுள்ள அபாயங்களை விளக்குகிறார் இணைய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகின்றவரும், இணைய மோசடி குறித்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுவருபவருமான செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். Cyber Awareness Week கடைபிடிக்கப்படும் பின்னணியில் செந்திலோடு உரையாடுகிறார் றைசெல். இணைய பாதுகாப்பு குறித்த தொடரின் இரண்டாம் பாகம்.